திருமதி. அனுஷியா ரமணகுமார்
தோற்றம்: 18 மே 1977 - மறைவு: 22 ஜனவரி 2026
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாக, இங்கிலாந்து - நியூ மால்டன் பகுதியில் வசித்து வந்த திருமதி. அனுஷியா ரமணகுமார் அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. நித்தியானந்தம் மற்றும் திருமதி. நித்தியானந்தம் தம்பதியினரின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு மகாதேவன் - நாகேஸ்வரிதம்பதியினரின் மருமகளும்,
ரமணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அக்ஷயா, அஷ்மிதா ஆகியோரின் அன்பான தாயும்,
கேதீஸ்வரன் (இலங்கை), உமா நந்தனி (கனடா), நிரஞ்சனா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இன்பராஜன் (கனடா), Dr. சங்கீதா (இலங்கை), பரதன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரன் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 - 6.00 மணி வரை Angel Funeral of Surrey (1103 London Road, Thornton Heath, CR7 6JJ) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-01-2026 புதன்கிழமை காலை 9.30 - 11.30 மணி வரை Imperial Fields (Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் North East Surrey Crematorium (Cemetery Lodge Lower Morden Lane, Morden, SM4 4NU) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
