திருமதி. அனுசூஜா சிவராஜன்
தோற்றம்: 28 மே 1962 - மறைவு: 21 ஜூன் 2025
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுசூஜா சிவராஜன் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியானந்தன் - சரஸ்வதி (கமலா Teacher) தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சபாரெட்ணம் - சொர்ணபாக்கியம் (இன்பமலர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவராஜன் அவர்களின் மனைவியும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜோஸ்சுவா அவர்களின் அன்பு மாமியாரும்,
சாயிரா அவர்களின் அன்புப் பேத்தியும்,
யசோதா, சசிரேக்கா, சரவணபவன் (ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவகலா, நிரஞ்சலா, ஜெயராஜன் (ஜேர்மனி), கம்சலா, சர்மிளா, கமலா, ரட்ணராஜா, ஐங்கரன், வனிதா, மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-06-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-06-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
