Mrs Anusu Raviraj
Deceased: 10 September 2019
யாழ் கைதடியை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அனுசுயா ரவிராஜ் அவர்கள் 10.09.2019ம் திகதி செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி(உப அதிபர்,யாழ்.இந்துக் கல்லூரி) தெய்வநாயகி(ஆசிரியை,யாழ்.இந்து மகளிர் கல்லூரி) தம்பதிகளின் அன்புமகளும்,
காலஞ்சென்றவர்காளான Dr. சுப்பிரமணியம் இரத்தினமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. ரவிரராஜ்(பீடாதிபதி, சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்.மருத்துவ பீடம், சத்திர சிகிச்சை நிபுணர், யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
Dr. குகப்பிரியன்(அவுஸ்ரேலியா), Dr. பிரதாகினி(களுபோவில போதனா வைத்தியசாலை)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
D.r அச்சுதனின்(சத்திரசிகிச்சை பதிவாளர்) அன்பு மாமியாரும்,
கௌரி(உப-பணிப்பாளர்,அரச பகுப்பாய்வு திணைக்களம்),
காலஞ்சென்ற யோககுமாரன்(கணக்களர்) ஆகியோரின் அன்புச் சகோதரரியும்,
Dr. லலிதா யோகவிநாயகன் (பல் வைத்தியர்,ரமணா (கணனி பொறியியளார்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11.09.2019ம் திகதி புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணிமுதல் பி.ப 8.30 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12.09.2019ம் திகதி வியாழக்கிழமை அன்று மு.ப 8.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:
குடும்பத்தினர்
0777530526
www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2019 05:55)