Mrs. Anusuya Vijayakanthan

Anusuya Vijayakanthan

Date of Birth: 18 September 1964 - Deceased: 12 October 2024

யாழ். எழுவைதீவை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை புகுந்த வீடாகவும், சுவிஸ்ர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுசுயா விஜயகாந்தன் அவர்கள் 12-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்-மாரிமுத்து தம்பதியினரின் புதல்வியும்,

பசுபதிப்பிள்ளை-நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,

விஜயகாந்தன் (காந்தன்) அவர்களின் மனைவியும்,

தனுசுயா, தர்ஷினி, துசாந், அஜய் ஆகியோரின் அருமை தாயாரும்,

கிருஷந், அனித்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சகின், பிராவின், நவீன், லவீன், அனிஷா, யனோஸ், ரெய்சன், யாத்திசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கணேஷ், சுந்தராம்பாள், சிற்றம்பலம், யோகாம்பாள், உதயசேகரம், ராமநாதன், ஜானசவுந்தரி, யோவாள், கமலவாசகி, ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rip. .Mami "
- Jay (Suiss, 15/10/2024 15:21)
"Rip"
- Anpullam konda manitan (Worldwide, 15/10/2024 07:00)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)