Mr Appachi Sivapalan
Date of Birth: 02 February 1957 - Deceased: 26 November 2026
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பச்சி சிவபாலன் அவர்கள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பச்சி - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சித்தன்கேணியைச் சேர்ந்த மார்கண்டு - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோபாலன் (மனோ), லாவண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
காவியன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை , குணபாக்கியம், பரமசிவம், புனிதவதி (இலங்கை), உமாதேவி (இலங்கை), சிவனேசன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோசிங்கம், யோகராஜா , காலஞ்சென்ற கந்தசாமி, மோகனசிங்கம் (கனடா), ஜெயசிங்கம் (ஹொலண்ட்), ஞானசிங்கம் (கனடா), ஜெயா (கனடா), கமலா (இலங்கை), பாலேந்திரன் (இலங்கை), சுகந்தி (ஜேர்மனி), மாலினி (கனடா), மங்களகுமாரி (மஞ்சு-கனடா ), சந்திரகலா (கலா - ஹொலணட்), பத்மினி (பப்பி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 03-12-2026 [10:00 AM - 12:45 PM]
Ohisdor Cemetery Cordes Fuhisbuttler Str, 756 ,22337 Humburg- Nord Germany
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மனோ (மகன்):- +491 762 480 3035
லாவண்யா (மகள்):- +491 523 849 7600
நேசன் (சகோதரன்):- +491 762 291 5280
ஜெயசிங்கம் அப்பிள்-மைத்துனர்):- +31 612 141 493
www.tamilthakaval.org
