மகாஜனன், அப்பையா இரவீந்திரன் CEng

(Chartered Engineer; Mahajana College- A/L: 1964 & Peradeniya University-Electrical Engineering: 1969)

மகாஜனன், அப்பையா இரவீந்திரன் CEng

தோற்றம்: 29 டிசம்பர் 1945 - மறைவு: 24 ஜூன் 2026

அளவெட்டியை சேர்ந்த அமரர்கள் அரியகுட்டி அப்பையா – புனிதவதி செல்லையா தம்பதிகளின் மூத்த புதல்வரும், அளவெட்டியை பிறப்பிடமாகவும், Nigeria, Zimbabwe, New Zealand, Brunei மற்றும் Australia – Brisbane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் அவர்கள் தமது 81ஆவது அகவையில் 24/06/2026 அன்று இயற்கை எய்தினார்.

இவர் மகாஜனன், பாலசந்திரேஸ்வரி (Dental Surgeon) இன் அன்பு கணவரும்,

சுடரோன், Dr மைவிழி (Australia) மற்றும் பாவை (Ireland) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,

தீபன் மற்றும் Bob ஆகியோரின் மாமனாரும்,

அரன் மற்றும் மாயன் ஆகியோரின் அன்பான பேரனும்,

மகாஜனங்களான, புனிதராணி (UK), அமரர் புனிதமலர் (Germany), மகேந்திரன் (Germany), அமரர் குலேந்திரன் (Germany), நிமலேந்திரன் (Australia) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

சபாரத்தினம், அமரர் இராஜேஸ்வரன், சந்திரமலர், மற்றும் மகாஜனங்களான தேனுகா, சூரியகலா, அமரர் Dr பாலச்சந்திரன் (UK), பாலயோகினி, பாலசுந்தரி, பாலேந்திரன் (Germany) ஆகியோரின் அன்பான மைத்துனரும்,

மகாஜனங்களான காந்திமதி, அமரர் இரத்தினம், அமரர் வாமதேவன், வத்சலா ஆகியோரின் சகலரும் ஆவார்.


ஈமக்கிரியைகள்

Date: Tursday, 2nd July 2026

Time: 9:30am to 12:30pm (Australian EST)

Venue: Mt Thompson Memorial Gardens

Eastern Chapel

329 Nursery Rd, Holland Park QLD 4121

தொடர்புகளுக்கு:

Australia: Sudarone: +61 414 462 701
Nimal: +61 406 183 398
United Kingdom: Rani: +44 20 8686 3087
Germany: Mahendran: +49 1573 593 9023

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2026 00:00)