Mr. Appaiah Thambithurai
(Building Contractor)
Date of Birth: 02 April 1943 - Deceased: 14 October 2022
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், டச்சுறோட், கோப்பாய் தெற்கு கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா தம்பித்துரை அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, லட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற கந்தையா, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார் (சுவிஸ்), றெஜினா (கனடா), தனேஸ்குமார்(சுவிஸ்), கேதீஸ்வரி, ஜெயவதனி (லண்டன்), நளாயினி, ரமேஸ்குமார் (NAITA- கணனி விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரா (கனடா), கவிதா(சுவிஸ்), ஜெனிற்றா (சுவிஸ்), முருகானந்தன் (சிரேஷ்ட தொழில் உத்தியோகத்தர்- தொழில் திணைக்களம், மன்னார்), பாபுதரன் (லண்டன்) , கனிஸ்ரஸ் (வைத்திய ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்- போக்குவரத்து திணைக்களம்), றேமினா (ஆசிரியை- மானிப்பாய் மெமோரியல் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூமாதேவி, ராசேந்திரம், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சிவலிங்கம் (சந்திரன்), தவராசா மற்றும் விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அனோசன், அமிசா, ஆர்த்திகா, ஆர்த்திசன், ஆத்மிகா, டுவர்சிகா, மிதுரன், றகீத், றிதீஸ், றனோமி, டணியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
