திரு. அப்பாக்குட்டி செல்வநாயகம்

(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)

அப்பாக்குட்டி செல்வநாயகம்

தோற்றம்: 27 டிசம்பர் 1947 - மறைவு: 29 அக்டோபர் 2025

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், Leiden - நெதர்லாந்தை இடைக்கால வசிப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புக்குட்டி செல்வநாயகம் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி - மகிழம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - நல்லப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகசபை, செல்வராசா, காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவனேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்பச் சகோதரனும்,

சிவனேஸ்வரி, சிவப்பிரகாசம் (கனடா), தியாகலிங்கம், மகேந்திரலிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான திருமணி, கிருஷ்ணசாமி, பத்மநாதன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

தினேஷ்குமார் (ஹொலண்ட்), பத்மறூபா (இலண்டன்), பத்மராஜீ (இலண்டன்), கிருஷ்ணறூபா (இலண்டன்), விஷ்ணுராஜ் (ஹொலண்ட்) ஆகியோரின் தந்தையும்,

நிஷாந்தி, சபேஷ்குமார், கபிலன், அமிர்தராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்தீஷ், சேயோன், ருஷானா, றொஜீஷ், கஜீஷா, அக்ஷா, கிராஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

யோகேஸ்வரி (மனைவி):- +94 21 224 3682
தினேஷ்:- +31 64 082 9014
றூபா:- +44 738 888 8833
ராஜீ:- +44 746 344 8544 / +94 77 454 9660
கிருஷ்ணா:- +44 743 821 8676
விஷ்ணு:- +31 61 080 3392

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2025 00:00)