திரு. அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம்
தோற்றம்: 18 ஆகஸ்ட் 1930 - மறைவு: 28 மே 2025
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - அமுதவல்லி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் (முன்னாள் எதிர்கட்சி தலைவர்), சொக்கலிங்கம், (சட்டத்தரணி), மற்றும் திகாம்பரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற செந்தில்ராசன் மற்றும் அன்பரசி, முத்தழகன் (ஜேர்மனி), எழிலரசி (நோர்வே), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமாஸ்கந்தராசா (கேமாஸ்ரோஸ்), ரஞ்சினி (ஜேர்மனி), ஞானசேகரன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, ஞானேஸ்வரி, மற்றும் ஞானாம்பிகை, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற கனகம்மா, மற்றும் புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேமலதா - Dr. சிவபாலன், மிர்தா-சிறிஸ்காந் (ஜேர்மனி), ரேகா-ரமணன், அமிர்தன், அபிரன், அச்சுதன் (ஜேர்மனி), வாகினி, அருண் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிருத்திகா, ஆத்மன், அனோஜன், சகானா, யக்சனா (ஜேர்மனி), வேதாந், யாந்வி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-05-2025ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
