திரு. அப்பாசாமி நாகேஸ்வரன்

அப்பாசாமி நாகேஸ்வரன்

தோற்றம்: 16 மே 1949 - மறைவு: 26 ஜனவரி 2025

யாழ். புத்தூர் மேற்கை பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்பாசாமி நாகேஸ்வரன் அவர்கள் 26-01- 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாசாமி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

பூரனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதர்சனன் (கனடா), வாஹினி (கனடா) ஆகியோரின் தந்தையும்,

சுகன்யா, வேல்மகிபன் ஆகியோரின் மாமனாரும்,

ஞானேஸ்வரன் (சுன்னாகம்) அவர்களின் சகோதரரும்,

திசான், அஸ்வின், நவீன், சுபாங்கி, சுபானு ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

பார்வை:-

Wednesday, 29 Jan 2025 [5:00 PM - 9:00 PM]

Thursday,3o Jan 2025 [8:30 AM - 9:00 AM]

North Toronto Crematorium

2 Stalwart industrial Dr, Gormley, ON L0H 1GO,Canada

கிரியை:-

Thursday, 3o Jan 2025 [9:00 AM - 10:30 AM]

North Toronto Crematorium

2 Stalwart industrial Dr, Gormley, ON L0H 1GO,Canada

தகனம்:-

Thursday, 30 Jan 2025 [10:30 AM -11:00 AM]

North Toronto Crematorium

2 Stalwart industrial Dr, Gormley, ON L0H 1GO,Canada.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 21:37)