திரு. அப்பாத்துரை அன்ரன்
தோற்றம்: 17 மார்ச் 1956 - மறைவு: 06 ஜனவரி 2024
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Stuttgart ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை அன்ரன் அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை - அந்தோனியாப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் - கமலாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெவான், சுசானெ, சுஜர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சன்சியா, திவியா ஆகியோரின் அன்பு மாமினாரும்,
காலஞ்சென்ற எட்வேட், ஜோர்ஜ், காலஞ்சென்ற றோஸ்மலர், தேவதாஸ், ஜசிந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஸ்ணகுமாரி, இந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கநாதன், ஜோண் அன்ரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சய்றா, ஜொலினா, சமாறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
நல்லடக்கம்:-
www.tamilthakaval.org
