திரு. அப்பாத்துரை மகாதேவன்
தோற்றம்: 22 மே 1935 - மறைவு: 14 ஜூன் 2022
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை மகாதேவன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்ணதாசன் (கனடா), முருகதாஸ் (குஞ்சன்- கனடா), தாரணி (நெதர்லாந்து), கோபிதாஸ் (ரஞ்சன்- இலங்கை), தயாளினி (நிதி- கனடா), கணேஷதாசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாருதி, சுகந்தினி, தயாபரன், திருநிறைச்செல்வி, பிரபாகரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசாத்தி, சிவபாதசுந்தரம், மகேஸ்வரி, சண்முகநாதன், ஞானேஸ்வரி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரி (இலங்கை), திருச்செல்வம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தியாகராசா, சிவபாதம் மற்றும் தவமணி (பிரான்ஸ்), யோகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவினன், ஶ்ரீபரன், அபிநயா, ஆரணி, ஆருஷன், தனுசன், திவ்யா, தருண், பூர்விகா, மாதுளன், மாதுளா , அஷ்விகன், சாருகி, சகானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
