திரு அப்பையா நற்குனசேகரன்

(இளைப்பாறிய களஞ்சியப் பொறுப்பாளர்- Highways department and food control department, நாடக இயக்குனர் நடிகர்)

அப்பையா நற்குனசேகரன்

தோற்றம்: 10 மே 1933 - மறைவு: 09 மார்ச் 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா நற்குனசேகரன் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா, நாகரட்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கஜனி(ஐக்கிய அமெரிக்கா), நியோஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சந்திரமோகன்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற மதனசேகரன், தவராணி, சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
பத்மாதேவி, சிவப்பிரகாசம், பாலசிங்கம், காலஞ்சென்ற சர்வலோகேஸ்வரி, கணேசதாசன்
 
ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற ஹரி, சபீத்தா, பிரவீன், தருணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 14 Mar 2020 5:00 PM - 9:00 PMSunday, 15 Mar 2020 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 15 Mar 2020 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 15 Mar 2020 3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
 
இராஜேஸ்வரி - மனைவி Mobile : +1 416 282 3855 
மகள் - நியோஜினி Mobile : +1 647 858 1186 
ஆனந்தராஜா - மருமகன் Mobile : +1 416 456 0183  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2020 13:20)