Mr Appiah Sivapathasundaralingam(Sivapatham)

Appiah Sivapathasundaralingam(Sivapatham)

Date of Birth: 13 October 1940 - Deceased: 11 October 2019

யாழ்.இருபாலையைப் பிறப்பிடமாகவும்,கனடா(Toronto)வை வதிவிடமாகவும் 

கொண்ட அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம்(சிவபாதம்),பிரபல வர்த்தகர்,இருபாலை,
அவர்கள் 11-10-2019ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார்,காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின்அன்புமகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும், 

வசந்தி(ஜேர்மனி),ஜெயந்தி(கனடா),சிவரஞ்சனி(கனடா), சுகந்தி(கனடா),ஆனந்தி(கனடா),
 
சாந்தி(கனடா),சிவராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி(கனடா), 

இராஜேஸ்வரி(லண்டன்),லட்சுமிசோதி(இலங்கை),ஜெகதீஸ்வரி(இலங்கை),
 
சந்திரசேகரம்(கனடா),காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சிவசோதிலிங்கம்(கனடா)
 
ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
 
காலஞ்சென்றவர்களான கதிரவேலு,தாமோதரம்பிள்ளை,குமாரவேலு,
 
காசிநாதன்,மற்றும் கனகாம்பிகை,முருகேசு,விஜயலக்குமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சக்திவேல்(ஜேர்மனி),அசோக்குமார்(கனடா),சுகர்ணலதா(கனடா), 

பாலசுப்பிரமணியம்(கனடா),குணாளன்(கனடா),சர்வேஸ்வரன்(கனடா),ரபினி(கனடா)
 
ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்ற டிலோசன்மற்றும் நிசாந்தன்,அஜனி,டிலக்சன்,நிருத்தனன்,நிவேதா,சுஜானி,நவீன், 

ரபீன்,அஜோனா,சிரோமி,சர்வி,சரூபி,சகான்,மாதங்கி,ரூபன்,ராகவி  ஆகியோரின்
அன்புப் பாட்டனும், 

ராவணன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் ஒக்ரோபர் 19ம் திகதி,2019 அன்று சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரையும் மறுநாள் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையும்(Elgin Mills Funeral Centre Located at 1591 ,Elgin Mills Road East,Richmond Hill, ON LAS 1M9 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 21ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம்  

முற்பகல் 11.30 மணிவரை அதே  இடத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்  

ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்; 

குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு; 

வசந்தி-மகள்-+49 213-160-4321 

ராஜன்-மகன்-+1416-816-0554 

சுகந்தி-மகள்-+1 647-285-4856 

ஆனந்தி-மகள-+1 416-893-5342 

சஞ்சுதன்-பெறாமகன்-+94 77 413-5043 

ரஞ்சன்-மகன்-+1 416-315-0495 

ஜெயந்தி-மகள்-+1 647-447-2599 

சாந்தி-மகள்-  604-506-7314 

சிறி-பெறாமகன்-+94-21-205-4197 

மிரோசன்-பெறாமகன்-+94-77-903-9066 

திரு அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம்(சிவபாததம்) 

மரண அறிவித்தல் 

தோற்றம்;13-10-1940- மறைவு;11-10-2019 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2019 13:17)