திரு. அப்பையா சிறீதரன்
(பிரபல கணித பெளதீக ஆசிரியர், மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் ஸ்தாபகர்(ROOT), London TR-TEC நிறுவனத்தின் முகாமையாளர், Top Tips Education)
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1958 - மறைவு: 07 டிசம்பர் 2020
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பையா சிறீதரன் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதர் அப்பையா கண்மணி அப்பையா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு(மாவிட்டபுரம்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரா, சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரஞ்சனாதேவி, ரதிதேவி மற்றும் தவபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோதிகா, மதிராஜ், கிருத்திகா, மதுரா, செந்தூரன், மீரா, தாமிரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிவேதன் சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
www.tamilthakaval.org
