Mr. Appukkutty Sithambarappillai
Date of Birth: 06 March 1941 - Deceased: 29 November 2025
முல்லைத்தீவு - முள்ளியவளை, களுக்கேணியைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, கைவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புக்குட்டி சிதம்பரப்பிள்ள அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
அப்பாப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசமணி (கமலம்), காலஞ்சென்ற சிவராசா, விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்வமுத்து, நல்லேஸ்வரி, பாக்கியம், குகலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயலக்ஸ்மி (மாமூலை), நித்திலா (கனடா), மதன் (களுக்கேணி), பிருந்தா (களுக்கேணி), எழிலரசி (புதுக்குடியிருப்பு), பிரதீஸ் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சர்வானந்தராசா (மாமூலை), கபிலன் (பிரபா - கனடா), கிருணரஞ்சன் (களுக்கேணி), சுதாஜினி (களுக்கேணி), குமாரதாஸ் (தாஸ் - புதுக்குடியிருப்பு), பிரியானி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியந்தி, சுஜானி, இகஸ்டி (கனடா), கேஸ்டி (கனடா), கஜித் (நேருஜன் (துபாய்), அஸ்வினா, அஸ்வின், காஸ்டலியா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் 09ம் வட்டாரம், கைவேலியில் உள்ள மகளின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
