திரு. அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை
(முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்)
தோற்றம்: 26 மார்ச் 1949 - மறைவு: 26 டிசம்பர் 2021
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிறிஸ்கந்தராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ், சரணியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Staphani அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற முருகேசு, பார்வதி மற்றும் மயில்வாகனம், சின்னம்மா, தனலட்சுமி, சதாசிவம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவிராஜ், ரவிராஜ், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Fransisjaya அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 30 December 2021 10:30 AM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Thursday, 30 December 2021 2:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"
Dear Mrs Kanavathippillai (Jeyasri), Sanjeev,Sharanjan, Sathasivam and kili,
Accept my deepest sympathies.
Sathanantham "
- vaitialingam sathanantham (srilanka, 31/12/2021 06:23)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2021 07:02)
