திரு அப்புக்குட்டி சிதம்பரப்பிள்ளை

அப்புக்குட்டி சிதம்பரப்பிள்ளை

மறைவு: 10 செப்டம்பர் 2019

 மந்துவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சிதம்பரப்பிள்ளை நேற்று (10.09.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் அப்புக்குட்டி சேதுப்பிள்ளையின் அன்பு மகனும்,

மயில்வாகனம் பொன்னம்மாவின் மருமகனும்,

காலஞ்சென்ற கதிரவேல், செல்லம்மா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

ரவிதரன், றாகினி (ஆசிரியர் - மட்டுவில் மகாவித்தியாலயம்), ஸ்ரீதரன் (இ.போ.ச சாரதி) ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,

தவமலர், உதயகுமாரன் (தேவன்), சுமித்திரா (லதா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிசாந்தினி, ஜெயந்தினி, காந்தரூபன், பிரபாகரன், அனுசா, கம்சியா, கனிஷா, கிருஷிகா, கிருஷாந், சரண்யா , சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஜந்தன், சரணி, சயந்தா, அசிங், லோயன் ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.09.2019) புதன்கிழைமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பி.ப 1 மணியளவில் இலுவன் இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப் பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளவும்.

மந்துவில் கிழக்கு,
தகவல் : குடும்பத்தினர் 
077 325 3803

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2019 00:50)