திரு. அப்புக்குட்டி குணரட்ணம்
தோற்றம்: 14 ஏப்ரல் 1928 - மறைவு: 10 பெப்ரவரி 2026
யாழ். தெல்லிப்பளையைச் சேர்ந்த திரு. அப்புக்குட்டி குணரட்ணம் அவர்கள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்னறர்வகளான அப்புக்குட்டி - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வேல்சிவநாதன் (ஓய்வுபெற்ற அதிபர் - தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி), காலஞ்சென்ற புஷ்பராணி, அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநாதன், உதயராணி, லலிதாராணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அருந்ததி, காலஞ்சென்ற அன்னலிங்கம், விஜயகுமாரி, காலஞ்சென்ற பேரின்பராஜா, ஜெயவதனி, ராமச்சந்திரன், சத்தியபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவிதன்-பிருந்தா, ஜெனிஷா, துலாஷா-செந்தூரன், தர்ஷிகா-ஷாம், சுஜிதா-மிதுலன், அகல்யா-கபிலன், பிரதீபா-கோகுலன், சுகிர்தன், அனுஷன், அர்ஷன், அபிராமி, சாம்பவி, சஞ்ஜேய், கோகுல், ஆராதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அவா, ஆய்லா, அயனா, ராயன், திய்லன், நிலா, நிவன், ஆய்ரா, அட்வின், ரேக்ஷா, ருட்விக் ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று தெல்லிப்பளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பிற்பகல் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
