திரு. அப்புக்குட்டி நிர்மலநாதன்

அப்புக்குட்டி நிர்மலநாதன்

தோற்றம்: 20 மார்ச் 1961 - மறைவு: 17 ஜனவரி 2022

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி நிர்மலநாதன் அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற செல்லர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

கொணிக்கா, அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன், காலஞ்சென்றவர்களான செல்வராசா, பாசமலர் மற்றும் சந்திரசேகரன், பிறேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலகவதி, யோகேஸ்வரி, சிறீஸ்கந்தராஜா ,சிறீதேவி, பிறேமினி, காலஞ்சென்ற மகேந்திரன், குமார், ராசன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன், விசயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயசாந்தி, நந்தினி, மாலா, பட்டு ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கீர்த்தன், கிசோத், திலக்‌ஷன், யான்சன், கீர்த்தி, கிரிசி, அயந்தன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

டிலக்‌ஷ், திவியா, நிவேதன், ரித்திகா ஆகியோரின் பெரியப்பாவும்,

சரன்யா, சது, லுசாந், பிரசாந், கயூ, லக்கி, டினு, டோசி, வோனிசன், தனீட், மதுசன், அபி, கயன், சயன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுத்திக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2022 14:14)