Mr Appurasa Vettivelnathan
Date of Birth: 16 May 1958 - Deceased: 26 September 2026
தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்புராசா வெற்றிவேல்நாதன் (மாயவர்) (முன்னாள் தலைவர் - 787 மாதகல் சிற்றூர்தி சேவைச் சங்கம்) அவர்கள் 26.09.2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி ஈமக்கிரியைகள் 01.10.2026 வியாழக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மாதகல்.கொம் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 20:53)
