திரு. அப்புத்துரை ஜெயரத்தினம்

(BA, SLAS, ஓய்வுபெற்ற முன்னாள் செயலாளர்- புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு, கொழும்பு, முன்னாள் Senior Governance- Advisor, G.T.Z, ஸ்டான்லி கல்லூரி/விடுதி பழைய மாணவர் (1953-60))

அப்புத்துரை ஜெயரத்தினம்

தோற்றம்: 16 பெப்ரவரி 1942 - மறைவு: 07 டிசம்பர் 2020

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜெயரத்தினம் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை(அரியாலை) பூமணி  தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சடையர் தையல்நாயகி(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தி, தமயந்தி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவிராஜன், நக்கீரன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டாக்டர் யோகராஜா, பாலச்சந்திரன், தெய்வேந்திரன், சொர்ணகாந்தரூபி லோகநாதன், ரவீந்திராதேவி குலேந்திரன், புவனேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கங்கைநாதன், கமலநாயகி விநாசித்தம்பி, லிங்கநாதன், ரங்கநாயகி தேவருள்ராஜா, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானகி, அர்ஜூன், பீஷ்மன், ஆதிரன், மிர்ணாளினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப  02:00 மணியளவில் கொக்குவில் முதலிக்கோவில் இரண்டாம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 04:00 மணியளவில்  தாவடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:-
 
சிவா Mobile : +94 77 755 5983   
புவனேந்திரன் Mobile : +94 77 663 0169   
புவிராஜன் Mobile : +44 758 874 6015   
நக்கீரன் Mobile : +44 792 055 5050   
கண்ணன்Mobile : +44 744 634 3042  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 04:02)