Mr. Apputhurai Kathirkamathambi
Date of Birth: 31 July 1937 - Deceased: 31 January 2026
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை கதிர்காமத்தம்பி அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
கந்தையா - சீதாங்கனி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மநிதி, ஜெயாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுகுமார், பேரின்பநாதன் ஆகியோரின் மாமனாரும்,
திவாஜினி, திவாஸ், தினேஸ், கஜதீபன், தக் ஷிகா, பசிசன் ஆகியோரின் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-01-2026 சனிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
