Mr. Apputhurai Mohanraj
Date of Birth: 20 September 1960 - Deceased: 27 February 2025
யாழ்ப்பாணம் பெருமாள்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை மோகன்ராஜ் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - பாக்கியலட்சுமி தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்ற இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தனின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-02-2025 மாலை 6.30 மணி வரை ஈசன்ஸ் அந்தியகால சேவை நிலையம் (148, பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இல்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 28-02-2025 வெள்ளிக்கிழமை இல.190, ரத்தத்தறோட், களுதாவளை மாத்தளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் மாத்தளை இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
