Mr. Apputhurai Sathananthavel
(Retired Electrical Engineer)
Date of Birth: 30 April 1944 - Deceased: 16 September 2023
யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை சதானந்தவேல் 16/09/23 சனிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் அமரத்துவம் அடைந்த சின்னையா அப்புத்துரை (முன்னாள் விதானையார்) திலகவதியார் ஆகியோரின் சிரேஸ்ர புதல்வனும்,
அமரத்துவம் அடைந்த மூலாய் இராசரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
சச்சிதானந்தராணியின் அன்பு கணவரும்,
மநு ஆனந்தன், திலகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தகுமாரி, காலம் சென்ற நிர்மலாதேவி , நித்தியானந்தா மனுநீதி, கிருபானந்த மனுநீதி, நளாயினி ஆகியோரின் அன்பு சகோதரனும்.
அமரர் கந்தசாமி, அமரர் செல்லத்துரை, காலாவதி, சந்திரவதனா, தயாபரநாதன், ராதானந்தமலர், கைலாயநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
மநுமதி, மநுகரன், மதுமிதா, மநுமயூரன், கெயான், பிரியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சுபாசினி, லூக், ஈஸ்வரநாதன், அருணகிரிநாதன்,செந்தில்நாதன் நிரஞ்சினி சுபாசினி,
தர்சனா செந்தில், சுமிங் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதா, டினேஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
சாம்பிகா, அபிரம்மியா, கவிப்பிரியா, வைசா, கரி, கரணி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19/09/23 செய்வாய்க்கிழமை மாலை 2மணிமுதல் மாலை 4 மணிவரை Bunurong Memorial Park Cirrus chapel (790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175) AUSTRALIA இல் இடம்பெறும்.
,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி"
- Asokumar Navaratnam (Melbourne, 18/09/2023 11:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2023 06:02)
