Mr. Apputhurai Sivasubramaniam

Apputhurai Sivasubramaniam

Deceased: 26 December 2024

யாழ். தச்சன் தோப்பு வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், தாவளை இயற்றாலை கொடிகாமத்தையும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை சிவசுப்பிரமணியம் 26-12-2024 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - இரத்தினேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ரதியின் (கனடா) அன்புக் கணவரும்,

வைஸ்ணவியின் அருமைத் தந்தையும்,

கயூரனின் (கனடா) அன்பு மாமனாரும்,

சாயிசனின் (கனடா) பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-12-2024 திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும். அன்றையதினம் தில்லையம்பலம் இரத்தினேஸ்வரியின்  இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

தாவளை இயற்றாலை,
மந்துவில்,
கொடிகாமம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2024 05:00)