திரு. அப்புத்துரை வேலுப்பிள்ளை(109 வயது)

அப்புத்துரை வேலுப்பிள்ளை(109 வயது)

தோற்றம்: 02 ஜனவரி 1912 - மறைவு: 13 ஏப்ரல் 2021

காலஞ்சென்ற ட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வாழ்விடமாக கொண்ட அமரர் அப்புத்துரை வேலுப்பிள்ளை அவர்கள் 13-04-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலஞ்சென்ற இராஜலஷ்மியின் கணவரும்,

காலஞ்சென்ற V.யோகேஸ்வரி,  V. திருநாவுக்கரசு (பட்டயக் கணக்காளர்),  V. சாந்தினி (முன்னாள் பிரதி அதிபர் இந்துக் கல்லூரி, முன்னாள் அதிபர் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் தந்தையும் ஆவார்.

இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் இளைப்பாறிய முதுநிலை வரி மதிப்பீட்டாளரும் ஆவார். (Retired Inland Revenue Assessor) 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2021 13:41)