Mr. Apputthurai Joseph Selvaratnam

Apputthurai Joseph Selvaratnam

Deceased: 11 September 2026

யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அப்புத்துரை ஜோசப் செல்வரட்ணம் அவர்கள் 11-09-2026 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பேர்ணாட், பெரிங்டன் அவர்களின் அன்பு தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 13-09-206 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, கொட்டடி கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

பேர்ணாட் (மகன்):- +94 77 785 5022

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2026 00:00)