Mrs Aputhurai Paramesway
Date of Birth: 04 February 1930 - Deceased: 26 September 2026
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அப்புத்துரை பரமேஸ்வரி அவர்கள், இன்று 26.09.2026 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறிகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அப்புத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
இந்திராணி (ராணி), இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பாலகணேசன் (பாலா), சரவணபவன் (பவன்), அமரர் பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
மேலும், நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், London Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட கேதாரகௌரி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
