Mr. Arasaratnam Markandu

Arasaratnam Markandu

Date of Birth: 18 June 1939 - Deceased: 27 January 2023

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட அரசரட்ணம் மார்க்கண்டு அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழ்மை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, கனகம்மா தம்பதிகளின் இளைய மகனும்,

துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கனகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிஷானி, கோடீஸ்வரன், சித்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஷமூர்த்தி, யாழினி, சியாமளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரசாத், பிரம்யா, ரசாத், தனிஸ்க், சஜீவ், கேசிகன், சத்வி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 04 Feb 2023     5:00 PM - 9:00 PM
Sunday, 05 Feb 2023       8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-
 
Sunday, 05 Feb 2023        9:30 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2023 14:47)