திரு. அரசரத்தினம் முருகேசு

அரசரத்தினம் முருகேசு

தோற்றம்: 15 அக்டோபர் 1937 - மறைவு: 29 ஜனவரி 2022

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அரசரத்தினம் முருகேசு அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன் (ஜேர்மனி), நகுலேந்திரன் (வாத்தி, நகுல் - ஜேர்மனி), பிரியதர்சினி (தர்சினி- லண்டன்), காலஞ்சென்ற பாலேந்திரன் (குமார்), நக்கீரன்(லண்டன்), புஸ்பகாந்தன் (கீரன் - லண்டன்), மோகனா (மஞ்சு - இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி(ராஜீ), சிவாஜினி (தயா), லதா, லகுஷியாமா (லகு), நியாஸ், காலஞ்சென்ற இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வனேசா, அன்றூ, தர்ஷன், அனகா, கியார்த்தி, ஆதவன், பாலேந்திரன், ஆரணியா, ஆதர்ஷ், ஆதிஷன், அகான்ஷா, மைஸ், மபாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நவரட்ணம், நவமணி, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2022 10:59)