திரு. அரசரட்ணம் சீவரட்ணம்

அரசரட்ணம் சீவரட்ணம்

மறைவு: 30 ஜூலை 2020

எமது தந்தையார் திரு. அரசரட்ணம் சீவரட்ணம் நேற்று வியாழக்கிழமை 30 July 2020 எங்களை விட்டுப் பிரிந்து தனது சொர்க்க லோகத்து உறைவிடத்திற்குச் சென்று விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவி்த்துக்கொள்கிறோம்.

இவர் திருமதி. கெப்சிபா சீவரட்ணத்தின் கணவர் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

பார்வைக்கு:-

Saturday, 01 August 2020 10:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


திருப்பலி:
Saturday, 01 August 2020 12:30 PM - 1:15 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்:
Saturday, 01 August 2020 2:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Avenue, Markham, ON L3R 5G1, Canada

கவலையுடன்:-

திரு., திருமதி. பிரசாத்
திரு., திருமதி. சார்ல்ஸ்
பேரப்பிள்ளைகள்: Joella , Davin , Anya , Shadrach and Asher
 

www.tamilthakaval.org


"Deepest Sympathies"
- Stephen Rajadurai (Australia, 02/08/2020 19:35)
"Our. Deepest sympathies Sittapa rest in peace Relishing beautiful memories of you of my younger days.. RIP"
- Mr & Mrs Ruban Iyadurai (United kingdom, 02/08/2020 03:22)
"Our Deepest sympathies and condolences. May the God give you the strength and courage in these difficult period and our prayers are always with you all.. May his soul rest in peace.."
- Mrs R K Iyadurai,kala Iyadurai & Raj Iyadurai fami (Sri-Lanka, 02/08/2020 03:18)
"Deepest Sympathies........... RIP................ Chithapa......"
- GLORIA DAVID (uNITED kINGDOM, 01/08/2020 22:22)
"Dear Mahil acca, Our heartfelt condolences to you . May his soul Rest In Peace. Jebakumar and Sujatha ( 23, Maidenhair lane, Scarborough). "
- Sujatha Jebakumar  (Canada, 01/08/2020 13:12)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2020 08:00)