திரு. அரவிந்த் சிவராஜசிங்கம்
மறைவு: 12 ஆகஸ்ட் 2024
யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும், புளியங்கூடல், கனடா வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரவிந்த் சிவராஜசிங்கம் அவர்கள் 12-08-2024 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி சிவராஜசிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சுதந்திரன்- யசோ தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிசா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
