திரு. அரவிந்த் சிவராஜசிங்கம்
தோற்றம்: 02 ஜூலை 1986 - மறைவு: 11 ஜூன் 2024
பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. அரவிந்த் சிவராஜசிங்கம் அவர்கள் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவராஜசிங்கம் கணபதிப்பிள்ளை-கௌரி சிவராஜசிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சயனிசா சுதந்திரகரன்(Nisa Karan) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆஷா சிவராஜசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுதந்திரகரன் செல்வரத்தினம், யசோ சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
மிதுன் குலேந்திரநாதன், சுபன்யா சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிலா மிதுன், அவேயா மிதுன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) என்ற முகவரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை புகழுடல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
*________________________________________________________________*
Mr.Aravinth Sivarajasingam born in Paris, France and lived in Montreal and Toronto, Canada, passed away peacefully on 11th June 2024.
He was the beloved son of Sivarajasingam Kanapathyppillai Gowri Sivarajasingam.
Beloved son in law of Suthanthirakaran Selvaradnam Yaso Suthanthirakaran.
Loving husband of Sayanisa Suthanthirakaran(Nisa Karan).
Beloved brother of Aasha Sivarajasingam.
Loving brother in law of Mithun Kulendranathan, Subanya Suthanthirakaran.
Loving uncle of Anylaa Mithun, Aveyaa Mithun.
www.tamilthakaval.org
