Mr. Aravndan Panjacharam

Aravndan Panjacharam

Date of Birth: 18 May 1984 - Deceased: 19 May 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரவிந்தன் பஞ்சாட்சரம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - நாகேஸ்வரி தம்பதியினர், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை - கமலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

பஞ்சாட்சரம் - செல்வகாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

திரு. திருமதி காலஞ்சென்ற குலசிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ஜூனன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

நரேந்திரன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டுக்‌ஷிகா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

அக்‌ஷரா, சாய்தேவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,

தர்மகுலசிங்கம், மனோகரி, வாணி, சொர்ணகாந்தா, காலஞ்சென்ற கந்தசாமி, நிர்மலா, இராமநாதன், மீனாம்பாள்  ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

திருக்குமார், ஜெயலக்‌ஷ்மி, மகேந்திரன், தயாநிதி, சுந்தரகலா, மகாராணி, முருகதாஸ், சித்திராதேவி, நடேசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா, அர்ச்சனா, கீர்த்தனா, கீர்த்திகா, கீத்தி, இந்துமதி, கெளசல்யா, மதுமதி, பரணிதரன், தரணிதரன், அரவின், அனுஜா, சுபர்ணா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

செந்தூரன், கார்த்திக், சங்கவி, விஷ்ணுகன், மீரா, மயூரி, பார்தீபன், சித்திரபிரசாத், அஜந்தா, அஜித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-05-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-05-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2025 04:00)