திருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி
(ஒய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை,யாழ் மத்திய கல்லூரி யாழ்ப்பாணம்)
தோற்றம்: 20 செப்டம்பர் 1933 - மறைவு: 13 ஆகஸ்ட் 2018
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற யாழ் மத்திய கல்லூரி ஆங்கில ஆசிரியை, அட்டாச்சி A. B. மூர்த்தி அம்மா என்று அளைக்கப்படுவறுமான திருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி அவர்கள் 13-08-2018ம் திகதி திங்கள்கிழமை Toronto, Canada வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கனகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
குகமினி(Toronto), காலஞ்சென்ற ஷியாமளன்(New Jersey, USA), உமாமினி(Toronto), நிமலன்(Vancouver) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார்(Toronto), ஷர்மிளா(New Jersey, USA), ரத்னராஜா(Toronto), சுகர்ணா(Vancouver) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷிவாங்கரி, சாய்ஷரன், சாய்ஷங்கரி, ஹரிஷ்ணா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஷிவேதா, ஷாயிதா, தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்.
Viewing: 1
Saturday, August 18th, 2018 5:00pm - 9:00pm
At: Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON, L3R 5G1, Canada.
Viewing: 2
Sunday, August 19th, 2018 8:00am - 9:30am
At: Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON, L3R 5G1, Canada.
Service:
Sunday, August 19th, 2018 starts at 9:30am-12noon
At: Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON, L3R 5G1, Canada.
Cremation:
Sunday, August 19th 2018 at 12noon after Service
At: Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0, Canada.
குகமினி(மகள்-கனடா) +1 416 399 9214
உமாமினி(மகள்-கனடா) +1 416 768 4082
நிமலன்(மகன்-கனடா) +1 416 938 7863
ஜெயக்குமார்(மருமகன்-கனடா) +1 647 855 1826
ரட்ணராஜா(மருமகன்-கனடா) +1 416 768 4085
ஷர்மிளா(மருமகள்-ஐக்கிய அமெரிக்கா) +1 732 881 9022
சுகர்ணா(மருமகள்-கனடா) +1 604 447 0470
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
