Mrs. Ariyadevi Rasa

Ariyadevi Rasa

Deceased: 06 June 2023

யாழ் சுன்னாகம் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அரியதேவி இராசா (குஞ்சு) அவர்கள் காலமானார் என்ற துயரச்செய்தியை மிகவும் கவலையுடன் அறியத்தருகின்றோம்

இவர் காலம்சென்ற வல்லிபுரம் இராசாவின் அன்பு மனைவியும்,

ராஜினி (பிரான்ஸ்) , பாலகிருஷ்ணராஜ் (பாலன், பிரான்ஸ்) , பத்மாஜினி (லண்டன்), உமாசங்கர் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் ,அறிவித்தருகின்றோம். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

 

 

ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2023 19:42)