Mr Ariyakuddy Kandiah Antony(Kando Uncle)
(Retired Technical Office,Railway Department)
Deceased: 27 November 2019
அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், றக்கா வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி கந்தையா அன்ரனி 27.11.2019 புதன்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி - அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அருள்மேரியின் (சின்னமலர்) அன்புக் கணவரும்,
பிறட்லி (வலயக் கல்லில் பணிப்பாளர் மன்னார் வலயம்), றொக்சன் ஜெகன் (உதவிமுகாமையாளர் வியாபார அபிவிருத்தி யூனியன் அசூரன்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுனிதா ஜரின்,மேரிவசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வின்ஸ்நிலா, ஜெய்சன். வெஸ்ரினா, வற்சன். தரன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இல. 2714 றக்காவீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29.11.2019) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைவற்று பூதவுடல் நல்லடக்கத்துக்காக வசந்தபுரம் எக்காளத்தொனி சேமக்காலைக்க எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :-
இல.27/14.றக்கா வீதி,
குடும்பத்தினர். யாழ்ப்பாணம்.
+94 77 911 6282
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2019 07:40)
