Late. Ariyamalar Kasipathi
(Retired Teacher)
Date of Birth: 08 February 1940 - Deceased: 19 May 2026
மட்டக்களப்பு - பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். அரியமலர் காசிபதி அவர்கள் 19-05-2026 அன்று மட்டக்களப்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வள்ளியம்மை - காசிபதி தம்பதியினரின் அன்பு மகளும்,
பெஞ்சமின் பாலா, பத்மஜோதி இராமநாதன், காலஞ்சென்றவர்களான ஜெயம் வேலுப்பிள்ளை, அரசரெட்ணம், அரசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-05-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இல- 69, லேடிமனிங் டிறைவ், மட்டக்களப்பு இல்லத்தில் நடைபெற்று, சரீரம் கள்ளியங்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94 11 65 222 2015
www.tamilthakaval.org
