திருமதி. அரியமலர் பொன்னையா

அரியமலர்  பொன்னையா

மறைவு: 15 ஏப்ரல் 2025

யாழ். நல்லூர் செல்லர் வீதியைச் சேர்ந்த  திருமதி. அரியமலர்  பொன்னையா 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பூமணி, சரோஜா (கனடா), காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2025 01:14)