Mr. Ariyaratnam Mariyathasan Savarimuthu

Ariyaratnam Mariyathasan Savarimuthu

Date of Birth: 10 March 1938 - Deceased: 26 April 2026

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து - மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற டெய்சி அன்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

லீனா லூட்ஸ் (சாந்தி), கமல்ராஜ் (ராஜு), பெனில்டஸ் (மனோஜ்), மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிறில், சில்வெஸ்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜேன், அனாமேரி, பிரான்சிஸ் சேவியர், சறோ, யேசுதாசன், லூயிஸ் கொன்சால்வே, மரியராஜி, தோமஸ் ரெஜி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெரோன், அபிசா, ரெவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-04-2026 சனிக்கிழமை காலை 7:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Rose of Lima Church (3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

லீனாலூட்ஸ் (சாந்தி–மகள்):- +1 514 827 4437
கமல்ராஜ் (ராஜு-மகன்):- +1 416 873 7301
மரீனா சுகந்தி (மகள்):- +1 647 707 0361
பெனில்டஸ் (மனோஜ்-மகன்):- +1 647 321 2127

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2026 00:00)