திரு. அரியரெத்தினம் பத்மநாதன்

(Retired Public Health Inspector, Sri Lanka)

அரியரெத்தினம் பத்மநாதன்

தோற்றம்: 18 ஜனவரி 1930 - மறைவு: 05 பெப்ரவரி 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அரியரெத்தினம் பத்மநாதன் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து அரியரெத்தினம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராஜரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணானந்தன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, சிவஞானமணி மற்றும் ஜெகநாதன் (பிரித்தானியா), ஜெயமணி (பிரித்தானியா), ரங்கநாதன் (பிரித்தானியா), தட்பரநாதன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவரட்ணம், நவரட்ணம், கனகரட்ணம், ஸ்ரீபதி மற்றும் அரசரட்ணம் (கனடா), லீலா சபாநாயகம் (கொழும்பு), ஜீவா தெய்வேந்திரம் (கனடா), காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ஸ்ரீனிவாசன், ரத்னசபாபதி மற்றும் மகாலக்ஸ்மி(பிரித்தானியா ), ரத்னாவதி (பிரித்தானியா), ஜெயதேவி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சாய்ஷாலினி, சாய் கிரிஷா, சாய் பிரபு, சத்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Only close family members will be allowed to attend due to COVID-19 restrictions.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

 
கிரியை :-
 
Thursday, 11 Feb 2021 12:00 PM - 2:30 PM
Asian Funeral Care- Croydon Ltd
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
 
தகனம்:-
 
Thursday, 11 Feb 2021 3:00 PM - 3:45 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
சஞ்ஜித் - மகன் Mobile : +44 776 630 1215   
சஜிதா - மகள் Mobile : +44 780 573 5879  Phone : +44 208 644 8216

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2021 13:53)