Mrs. Ariyaratnam Ratnadevi
Date of Birth: 01 January 1946 - Deceased: 17 September 2024
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அரியரட்ணம் ரட்ணதேவி அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம்-இரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அரியரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினசிவம், சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகாந்தன் (ராஜா-பிரான்ஸ்), ஜெயபாரதன் (வவா-இலண்டன்), ஜெயராகவன் (நளின்-டென்மார்க்), ஜெயரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுசியா, சுபாசினி, பிறேமி, சுமங்கலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரணி, மதுசன், காவியன், இலக்கியா, இலக்கியன், இசைப்பிரியா, இனியா, கீர்த்திகா, வர்ணிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
Dr. பேரின்பம், லீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரமேஸ்குமார், சசிகுமார், இன்பகுமார், சதீஸ்குமார், தனேஸ்குமார் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
தாரணி, தாரகா, நிலேகா, நிலானி ஆகியோரின் அன்பு மாமியும்,
சந்திரகுமார் சுவீந்திரா (பாப்பா) அவர்களின் அம்மாவும்,
லக் ஷிகா, தம்ஷாயினி, வித்தியாசாகர் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-09-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் சுன்னாகம் கிழக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
