திருமதி. ஞானசெளந்தரி அருளம்பலம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 25 ஜூலை 1937 - மறைவு: 13 மே 2022
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், பிரான்ஸ் Cergy, லண்டன் Coventry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் ஞானசெளந்தரி அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மத்தியாஸ் கிளாரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசு அருளம்பலம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயசீலன் (பாபு- லண்டன்), ஜெயக்குமார் (பவி- பிரான்ஸ்), ஜெயசிறி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியகெளரி (லண்டன்), மயூரா(பிரான்ஸ்), Dr. சதானந்தன் (வைத்திய கலாநிதி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான லோரன், தேவசகாயம் மற்றும் சபாரத்தினம் ரோசமலர் (யாழ்ப்பாணம்), ஜெயராஜா அகிநேசம் (பிரான்ஸ்), இராசேந்திரம் (வவுனியா), அன்ரன் ஜெகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
www.tamilthakaval.org
