திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன்
தோற்றம்: 24 பெப்ரவரி 1946 - மறைவு: 17 பெப்ரவரி 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடாமாகவும், சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன், இலங்கையின் மாபெரும் இசை ஆளுமை சக்கரவர்த்தி, அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் சாரங்கன், சியமளங்கன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
VIEWING:-
Sunday, February 23rd [10:00 AM- 12:30 PM AEST]
MAGNOLIA CHAPEL MACQUARIE PARK
CORNER DELHI AND PLASSEY ROAD,
NORTH RYDE NSW 2113 AUSTRALIA
Funeral:-
Sunday, 2 March 2025 [9:00 AM - 1:00 PM]
No- 4, 40th Lane,Wellawathai, Colombo 6, Sri lanka
Followed by Cremation at the:-
Borella Crematorium at [2:00 PM]
The remain of Arunthay Sri Ranganathan will also be palced at Sri Lanka Broadcasting Corperation on Friday, 28 February, 2025 from 2:00 Pm to 4:00 PM
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
