Mrs. Arokkiyam Arulmary
Date of Birth: 13 July 1946 - Deceased: 28 May 2026
+
!மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்!
(தொடக்கநூல் 3:19)
மொனராகல - கொட்டியாகல மேற்பிரிவைச் சேர்ந்த திருமதி. ஆரோக்கியம் அருள்மேரி அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் சரீரம் 29-05-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கொட்டியாகல மேற்பிரிவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஜோக்கின்:- +94 77 286 6030
பத்திரிநாதன்:- +94 76 789 8254
www.tamilthakaval.org
