திருமதி. அற்புதவனிதா சீவரட்ணம்
மறைவு: 05 ஜனவரி 2024
யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மட்டகளப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அற்புதவனிதா சீவரட்ணம் அவர்கள் 05-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், C.J. இளையதம்பி - திரேஷ் அற்புதமலர் (இளைப்பாறிய ஆசிரியர்கள் யாழ்.பரியோவான் கல்லூரி) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான A.M. ஜேசு - சகாயம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr. J. G. சீவரட்ணம் (முன்னாள் வைத்திய அதிகாரி சாந்தி கிளினிக் - வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. S. E. பிரியதர்ஷன் (மலேரியா தடுப்பு இயக்கம் - மன்னார்), டிவினியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. P. ரொஷாந்தி (பிரதேச வைத்தியசாலை வங்காளை - மன்னார்), T. யோகேந்திரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை) ஆகியோரின் மாமியாரும்,
லசோன், டொறிட்டா, கிளக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பத்மினிதேவி, எட்வின், Dr. சத்தியசீலன் (நைஜீரியா), காலஞ்சென் Dr. ஜெயசீலன் (கண்டி), கிருபா ஏனஸ்ட் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
www.tamilthakaval.org
