Miss. Arudselvanathan Manasvini
Deceased: 18 April 2026
யாழ் நல்லூர் இராஜ வீதியைச் சேர்ந்த செல்வி. அருட்செல்வநாதன் மனஸ்வினி இன்று சனிக்கிழமை (18-04-2026) காலமாகிவிட்டார்.
யாழ் பருத்தித்துறை வீதி, நல்லூர் அருட்செல்வநாதன் (ஆரியாஸ் பாமசி உரிமையாளர்), சுயாத்தா ஆகியோரின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், பூரணம் மற்றும் சண்முகசுந்தரம், மதிவதனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரிவரஷன், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு உடன்பிறந்த சகோதரியும்,
வைத்தியநாதன் சுபத்திரா காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் நந்திகேஸ் லாவண்யா ஆகியோரின் பெறாமகளும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
