அருஜன் தருமநாயகம்
தோற்றம்: 00 0000 - மறைவு: 00 0000
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், டொரோண்டோவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருஜன் தருமநாயகம் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று தனது 26வது வயதில் திடீரென இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தருமநாயகம் சோமசுந்தரம்பிள்ளை (நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், Toronto) - இந்திராகாந்தி குமாரசாமி (நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், Toronto) தம்பதியினரின் அருமை மகனும்,
அர்ச்சனா அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
கனகநாயகம் (கனடா) - செல்வி, காலஞ்சென்ற யோகநாயகம் - விமலா, றஜீவ்-சந்திரா ஆகியோரின் பெறாமகனும்,
பஞ்சலிங்கம் - கிருபா, நடேசலிங்கம் - லலி, லிங்கம் - தவம், கண்ணன் - கமலினி (கனடா) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை (அதிபர்), செல்வம், காலஞ்சென்றவர்களான குமாரசாமி (தபால் விநியோகஸ்தர்) -மரகதம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுரேன், மயூரன், ஆருதி, கஜன், மேனகா, ரஜித், விஜித் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,
குமுதா, உசா, சோபி, சுசானி, ஈவன், தன்யா, ஜீவிதன், ஆரணி, அபி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
