Mr. Arujuna Kanagaratnam
Date of Birth: 15 January 1967 - Deceased: 04 August 2024
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருச்சுனா கனகரெட்ணம் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம்-இரத்தினாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜன்-சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தீபராணி அருச்சுனா அவர்களின் பாசமிகு கணவரும்,
தேஜேஷ், அக்ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிஜா (மாலா), வனஜா (ரூபி), கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகபூபதி, ரவிகரன் (பாபு), சுந்தரலிங்கம், ஆனந்த் லகுராணி, தீபராஜா ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளதமி, வைஷகி, கெளசிகன், கிஷோத்தமன், கீத்தனன், அட்ச்சயன், சிவிசன், தனன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷனா, அபிசேக், மதீசன், தக்சனியா, ஜானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சீவரெத்தினம், தவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
யாதவ் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 10-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மற்றும் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-8.00 வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 9.30 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியவில் Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
